திருமணம் ஆன ஒரே நாளில் யுவராஜ் சிங் மனைவிக்கு இப்படி ஒரு எச்சரிக்கையா?

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ்சிங், பாலிவுட் நடிகையான ஹசல் கீச்சை நேற்று திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சண்டிகரில் உள்ள பிரபல ஹொட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் யுவராஜ் சிங் தன்னுடைய திருமண புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டிராகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில், யுவராஜ்சிங்கின் தம்பி மனைவியான ஆகான்ஷா சர்மா திருமண தம்பதிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். … Continue reading திருமணம் ஆன ஒரே நாளில் யுவராஜ் சிங் மனைவிக்கு இப்படி ஒரு எச்சரிக்கையா?